கஞ்சா காரில் கடத்திய 5 பேர் கைது..

கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது:

மதுரை

மதுரை ஆரப்பாளையம் அம்மா பாலம் ரவுண்டானா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

சந்தேகம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அதில் சோதனை செய்தபோது, அந்த…. காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது . அதை கொண்டு வந்த 5 பேரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் ,மதுரையை சேர்ந்த ரவி, தினேஷ் குமார், பிரவீன் குமார். தேனியை சேர்ந்த பெரிய கருப்பன், கண்ணன் காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 5 பேர் கைது செய்த சுமார் 35 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து
கரிமேடு போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: