காவல் ஆய்வாளருக்கு உடல்நலக்குறைவு

*ஸ்ரீதருக்கு உடல் நலக்குறைவு*

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி.

முதுகு வலி காரணமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக ஸ்ரீதர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: