15-வது முறை கொரோனா நிவாரண நிதி…

மதுரையில் 15…வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்:

மதுரை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15-வது முறையாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ. பத்தாயிரத்தை வழங்கினார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூழ்பாண்டியன்.
இவர், மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் எடுக்கும் பணத்தை செலவு போக, மீதிப் பணத்தை சேமிக்காமல், கொரோனா நிவாரணத் தொகை வழங்கி வருகிறார் பூழ்பாண்டியன்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: