கூட்டுறவு பெட்ரோல் பங்க்..அமைச்சர் ஆய்வு

கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல் பங்க்கை
பால்வளத் துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறு
ப்பினர் ஆய்வு :

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புதுப்பட்டி பகுதிய மதுரையிலிருந்து –
ராஜபாளையம் செல்லும் சாலையில் 2.20கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூட்டுறவு பண்டகசாலை பெட்ரோல் பங்க்கை
பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி
ஆய்வு செய்தார்.
உடன் ,ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா , அரசு அதிகாரிகள், நகர செயலாளர் பாஸ்கரன் நகரஅம்மா பேரவை செயலாளர் முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணராஜ் முன்னால் கவுன்சிலர்கள் வனராஜ்,
கதிரேசன், செல்வராஜ் ,நகர அவைத் தலைவர் பரமசிவம், கட்சி நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: