மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை

மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மதுரை :

மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 4வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மதுரை டி.ஆர்.ஓ காலனி, கோ.புதூர், ஆத்தி குளம் பகுதிகளில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.
அதே போல்,
மதுரை பழங்காநத்தம், பைபாஸ் சாலை, லை, காளவாசல் அரசரடி, வசந்த நகர், மாடக்குளம், பொன்மேனி, எல்லிஸ் நகர், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

மேலும், சோழவந்தான், வாடிப்பட்டி, பரவை, சமயநல்லூர் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: