பிளாஸ்மா சிகிச்சை:

பிளாஸ்மா சிகிச்சை வெற்றி: அமைச்சர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 14 நாட்களுக்கு பின் மீண்டும் தானம் செய்யலாம்.
இன்று 2 பேர் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: