சாலையில் ஓடும் கழிவு நீர்…

சாலையில் பாயும் கழிவு நீர்

கண்டு கொள்ளுமா மாநகராட்சி?

மதுரை

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் திடீர் நகர் 3-ம் பிளாக் பகுதியில் கழிவுநீர் தெருவில் ஓடுவதால் இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள்
மதுரை மாநகராட்சி அப் பகுதி அலுவலர்களிடம்
மனு அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்.
இது குறித்து ,உரிய நடவடிக்கை எடுக்க கோரும் பொதுமக்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: