வறுமையிலும் நேர்மை

நெல்லையின் நேர்மை குணம்.

நெல்லை மீனாட்சி புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் “ரஜினி”முருகன். சுப்பிரமணியன் என்பவர் தவறவிட்ட ரூ 2 லட்சத்தை சாலையில் கண்டெடுத்து திரும்ப ஒப்படைத்துள்ளார். வறுமையிலும் நேர்மையாக செயல்பட்ட அவரை பாராட்டி சிறு பரிசளித்தேன்.

என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்
FBயில் இருந்து…..

க.செ.கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: