மண்வெட்டியை தோளில் போட்டு மனு அளித்த இளை ஞர்..

குடிமராமத்து பணிகள் பற்றிய விபரம் தகவல் பலகையில் இடம் பெறக் கோரி, மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வலைசேரிபட்டியைச் சேர்ந்த சரவணன், மண் வெட்டியுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: