உலக இருதய தினம்

புதுகை அரசு மருத்துவக்கல்லூ
ரியில் உலக இருதயதினம்.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரியில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது.மருத்துவக்
கல்லூரிமுதல்வர் டாக்டர் எம்.பூவதிதலைமைவகித்தார்.
அரசுமருத்துவகல்லூரிஇருதய
பிரிவு உதவி போராசிரியர்
டாக்டர் கே.நாச்சியப்பன்
இருதயத்தை பாதுகாப்புதான்அவசியம்குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் துணைமுதல்வர் மரு.கலையரசி,மருத்துகண்காணிப்பாளர் மரு.ராஜ்மோகன், நிலையமருத்துவர் மரு.இந்திராணிமற்றும்டாக்டர்கள், பயிற்சிமருத்துவர்கள்,செவிலியர்
கள் பங்கேற்றனர்.
விபத்துமற்றும்அவசரசிகிச்சை
பிரிவு தலைவர் மரு.லதா விழா
ஏற்பாட்டை சிறப்புடன் செய்திரு
ந்தார்.நிறைவாக மரு.ராஜா
நன்றி கூறினார்.
.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: