தீக்குளிக்க முயன்ற முதியவர்..

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதியினர்:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மதுரை அருகே எர்ரம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன், தன் மனைவியுடன் வந்து, சொத்து கேட்டு தன் மகன் துன்புறுத்துவதாக கூறி, தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த போலீஸார் அவரை பாய்ந்து சென்று தடுத்து , அவரிடம் பேசி சமரசம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: