பாஜக சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழா…

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பிறந்த நாள் விழா:

மதுரை

மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஹெச். ராஜா பிறந்த நாள் விழாவையொட்டி, மதுரை தூத்துக்குடி புறவழிச்சாலையில், வேலம்மாள் மருத்துவமணை அருகே , பாஜக சிவகங்கை மாவட்ட நிர்வாகி புலியூர் எஸ். ஆனந்தவேல் தலைமையில் அக் கட்சியினர் இனிப்பு வழங்கி எளிமையான முறையில் கொண்டாடினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: