கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

மதுரையில் சாலையில் ஆர்டீசியன் ஊற்று:

மதுரை

மதுரை கோமதிபுரம் ஜூப்பிலிடவுனுக்கு செல்லும் சாலையில் குருநாதன் தெருவில் சாலையிலே பொங்கி ஓடும் கழிவுநீர். இதை மாநகராட்சி 30..31..வார்டு அதிகாரிகள் கண்டு கொண்டால் சரி…

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: