நல்லாசிரியர் விருது வழங்கும் விழா..

விருது வழங்கும் விழா

மதுரை

மதுரையில் "மனித உரிமை செல் " அமைப்பின் சார்பாக மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் , மாவட்டத் தலைவர் மருத்துவர் கஜேந்திரன்,மாவட்ட செயலாளர் மருத்துவர் ராகவன்,மற்றும் தாலுகா தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆசிரியர் அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.விழாவில் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் பிஜேபி.மாநில செயற்குழு உறுப்பினர்,மதுரை மாவட்ட பொறுப்பாளர்
நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: