பாஜக சார்பில் மருத்துவ முகாம்…

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது

பண்டிட் தீனதயாள் உபாத்யாயபிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஏற்பாட்டில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் பால கிருஷ்ணாபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார் ஓபிசி முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் முரளி ராமசாமி மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள் ஒன்றிய தலைவர் வாசுதேவன் ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் சிவசக்தி ராஜ் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் செயலாளர்கள் வேல் செழியன் பெத்தண்ண பாண்டியன் சமயநல்லூர் ஒன்றிய தலைவர் ஜெயபாண்டி வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் கண்ணன் சிவராமகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் ஹரிகிருஷ்ணன் பால்ராஜ் விவசாய அணி ஒன்றிய தலைவர் மோகன் இளைஞர் அணி ஒன்றிய தலைவர் கார்த்தி இரும்பாடி கிளை தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஒன்றிய தலைவர் ரஞ்சித் குமார் நன்றி கூறினார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: