திரைத்துறையில் அடித்தட்டு பணியாளர்களுக ்கும் கொரோனா நிவாரனம்..

எந்த மாநிலமும் செய்யாத வகையில் திரைத்துறையில் அடித்தட்டில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ரூபாய் 2000 வீதம் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் கடம்பூர் ராஜு
மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிய பின்னரும் மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி திரையரங்கு திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு
திரையரங்கம் திறப்பதற்கான அறிவிப்பை இன்னும் சில காலங்களில் முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி
சூர்யா நீட் தேர்வு குறித்து பேசியது அரசியல் களத்தில் நடிகர்கள் வருவது குறித்த கேள்விக்கு

அரசியல் களத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அதிமுகவே தமிழகத்தின் முதன்மையான கட்சியாக இருக்கும் – அமைச்சர் கடம்பூர் ராஜு
திரையரங்கு திறப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் அறிவிக்கவில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: