வெளிநாட்டு தமிழர்களை மீட்க சிறப்பு விமான ங்கள்:

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கப்படுகிறது
இந்த
சிறப்பு விமானங்கள் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

சென்னை விமான நிலையத்திற்கு 41, திருச்சி-11, கோவை – 4, மதுரை – 2 விமானங்கள் இயக்கப்படும் – மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: