சௌராஷ்டிரா கூட்டுறவு வங்கி நூற்றாண்டு வி ழா..

மதுரை செளராஷ்ரா கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் குத்துவிளக்கேற்றுகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன்,வங்கியின் தலைவர் டி.எஸ். சாரதி, முன்னாள் எம்பி ஏஜிஎஸ். ராம்பாபு உள்ளிட்ட வங்கி நிர்வாகிகள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: