மூன்று எம்.பி.க்கள் பதவியேற்பு

மூன்று எம்.பி.க்கள் பதவியேற்பு:

தமிழகத்திலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்றேக்கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் புதன்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: