பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை

மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
மதுரை அருகே சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர், திருமங்கலம், மதுரை அண்ணாநகர், மேலமடை, கருப்பாயூரணி உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது.
காலை முதலே வாணம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: