சரவணபொய்கையில் மீன்கள் செத்து மிதப்பு…

சரவண பொய்கையில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன:

மதுரை

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கையில் இன்று மாலை முதல் மீன்கள் ஒவ்வொன்றாக இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் சென்று பார்த்தபோது சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் ஒவ்வொன்றாக செத்து மிதந்து வருகிறது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று சுமார் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது இது யாரேனும் விஷங்கள் வந்தார்களா அல்லது ஆக்சிசன் குறைபாடுகளால் மீன்கள் இருந்ததா என தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் அனைத்து இந்து மக்கள் கட்சி களும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி களும் மற்றும் பொதுமக்களும் மீன்கள் இறப்புக்கு காரணத்தை உடனடியாக தெரிய வேண்டும் எனவும் இது தொடர்கதையாக கொண்டிருப்பதாகவும் புனிதமான சரவண பொய்கையில் நீர் இறைப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றன மீன் இறந்ததற்கு காரணம் என்ன என்று தெரிய வேண்டும் உடனடியாக தண்ணீரை பரிசோதனை செய்து மீன் இறப்புக்கு காரணத்தை தெரிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் இறந்த மீன்களை உடனடியாக அகற்றி மீதி உள்ள மீன்களை காப்பாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: