மதுரையில் ஜவுளி வர்த்தக மையம்..அனைத்து வ ியாபாரிகள் சங்க கோரிக்கை..

மதுரையில் ஜவுளி வர்த்தக மையம் அமைக்க வேண்டும் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மதுரை செப் 24. மதுரையில் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் மதுரை தனியார் திருமண மண்டபம் அதன் மாநில துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது இதில் மதுரை திண்டுக்கல் தேனி சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய சேர்ந்த வியாபாரிகள் இதில் கலந்து கொண்டனர் பின்னர் மாநில துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் கூறும்போது மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட நிரப்பப்படாத பொறுப்பாளர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் காலதாமதமின்றி நிரப்பப்படும் சொந்த வீடு இல்லாத வியாபாரி கருக்கு அரசிடம் எடுத்துரைத்து வீட்டு மனை பட்டா அரசு மூலம் பெற்றுத் தருதல் கூட்டமைப்பிற்கு சுமார் 5 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது வியாபாரிகள் பிரச்சனையை தீர்ப்பது மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் வியாபாரிகளுக்கு அரசு அடையாள அட்டை பெற்று தரப்படும் அரசு நல வாரியம் இணைந்து வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கு உதவுதல் ஆதரவற்றவர்களுக்கு முதியோர் இல்லங்கள் சேர்ப்பது மதுரையில் ஜவுளி வர்த்தக மையத்தை உடனே அரசு திறக்க வேண்டும் அதேபோல் திண்டுக்கல்லில் காய்கறி மையத்தை உடனடியாக திறக்கவேண்டும் வேண்டும் தேனியில் மலைப்பூண்டு ராமநாதபுரத்தில் மீன் கருவாடு வர்த்தக மையத்தில் அரசு தலையிட்டு திறக்கவேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார் பேட்டி கிருஷ்ணமூர்த்தி மாநில துணை அமைப்பாளர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: