பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் திரு

தோப்பு வெங்கடாசலம் அவர்கள் தலைமையில்மரக்கன்றுகள் நடப்பட்டது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை காவல் நிலையம் எதிரில் தனியார் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் மற்றும் புதிய சிறுவர் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமாகிய திரு.#தோப்புNDவெங்கடாச்சலம் அவர்கள் கலந்துகொண்டு பூமிபூஜை போட்டு பணியினை துவக்கி வைத்தார். உடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, பெருந்துறை ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் சரவணன், பெருந்துறை ஒன்றிய கழக செயலாளர் விஜயன், PCMS துணை தலைவர் டி.டி.ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றியக்குழு தலைவர் சாந்தி ஜெயராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஊராட்சிக்குழு உறுப்பினர் ஹேமலதா, நகர செயலாளர்கள் கல்யாண சுந்தரம், கே.எம்.பழனிச்சாமி மற்றும் பல்லவி பரமசிவம், கொங்கு பள்ளி தாளாளர் சென்னியப்பன், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.பி.ராமசாமி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, துரைராஜ், சுப்பிரமணி, சங்கர், பழனிச்சாமி, தம்பி (எ) ரஞ்சித்குமார், வார்டு கழக செயலாளர்கள், கழக உறுப்பினர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

கே சி கந்தசாமி
பெருந்துறை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: