குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம்…ஆ ட்சியர்

*மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 33குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தம் – மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தகவல்*

*கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்*

*குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகள் நல அதிகாரி அறிவுரை*

*அதிகபட்சமாக உசிலம்பட்டி தொகுதியில் 13 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்*

*குழந்தை திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்*

*குழந்தை திருமணம் தொடர்பாக 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம்*

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: