அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ந ிதியுதவி:

இராஜபாளையத்தில் முன்னால் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக பால்வளத்துறை அமைச்சர் நிதி உதவி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் வசித்து வரக்கூடியவர்
செல்வசுப்பிரமணிய
ராஜா இவர் முன்னால் விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக பதவி வகித்து வந்தார் இவரது மனைவி தனலட்சுமி இராஜபாளையம் நகர் மன்ற தலைவியாக பதவியில் இருந்தார் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழரந்தார் இந்நிலையில்
பி.பி.
செல்வசுப்பிரமணி ராஜா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பால்வளத் துறை அமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் தகவல் தெரிவிந்தனர் தகவலின் பேரில் இராஜபாளையம் வந்த பால்வளத்துறை அமைச்சர் கே. டி .ராஜேந்திரபாலாஜி அவரது சொந்த பணத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் உதவி செய்து சிகிச்சை பெற அறிவுரை வழங்கினார் அதைத் தொடர்ந்து சென்னையில் அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: