மதுரையில் சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்..

பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் ஒபிசியை சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்:

மதுரை

2021-ல் பொருளதார வாயிலாக கணக்கெடுப்பில் ஒபிசியினரை சேர்க்க வேண்டும், மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் ஒபிசிக்கு ஒதுக்க வேண்டும், அரசுத்துறை பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், சீர்மரப்பினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: