புதிய ஆம்பூலன்ஸ் சிக்னல் கருவி கண்டுபிட ிப்பு..

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் கருவி கண்டுபிடிப்பு

இரட்டை சகோதரர்களின் சாதனை

அமைச்சர் பாராட்டு

மதுரை

மதுரை மேலூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இரட்டை சகோதரர்களான பாலகுமார் பாலசந்தர் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் கருவி கண்டுபிடித்துள்ளனர்
தமிழக அரசின் கூட்டுறவு துறை அமைச்சர்
செல்லூர் ராஜூவை
சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உடன், டாக்டர்
.ஆ.மாயகிருஷ்ணன்
கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மற்றும்
செந்தில் மூர்த்தி இருந்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: