அனைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, புதிய காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், போராட்ட காலத்தில் ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துறை ஊழியர்கள் சங்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: