பிரதமர் மோடி பிறந்த நாள்…

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகர பிஜேபி இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

பாரத பிரதமரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர பாஜக சார்பில்,இளைஞரணி தலைவர் விஸ்வநாத் தலைமையில் இரத்த தானம் முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ,மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன்ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.நகர தலைவர் பாலசுப்ரமணியன்,மாவட்ட துணை தலைவர் சண்முகம்,மாவட்ட செயலாளர்கள் மங்களேஸ்வரி, அன்பு,மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர்கள் அருண்,செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் நிவேத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச் செயலாளர்கள் முருகன்.பாலமுருகன்,மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் நமசு ராஜா,நகர துணைத் தலைவர் ராஜேஷ்,மணிவேல், செல்வகுமார், நகர பொருளாளர்ஜோதி,நகர செயலாளர் தியாகராஜன்,மாவட்ட மகளிரணி தலைவர்பூமி செல்வி,மாவட்ட பொதுச்செயலாளர் பஞ்சாட்சரம்,மாவட்ட துணைத் தலைவர் தனலட்சுமி, மற்றும் மாநில மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.அரசு மருத்துவமனை டாக்டர் நியூட்டன் குழுவினர் ரத்ததான முகாமை சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: