பரபரப்பை ஏற்படுத்திய திமுக

*மதுரைக்கு எய்ம்ஸ் வருமா..? வராதா..? டி சர்ட் அணிந்து மரக்கன்றை நட்டு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர்*

மதுரை திருநகரை சேர்ந்த திமுக வழக்கறிஞர் இள மகிழன் இரண்டு வருடங்களாகியும் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராத நிலையில் அதனை செயல்படுத்த கோறும் விதமாக மதுரைக்கு எய்ம்ஸ் வருமா ? வராதா? என டீசர்ட் அணிந்து எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் அமைய உள்ள தோப்பூர் அரசு மருத்துவமனையில் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: