போலீஸ் எஸ்ஜக்கள் சஸ்பெண்டு..

மதுரை மாவட்டத்தில் இரண்டு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம்:

எஸ்.பி. உத்தரவு

மதுரை

மதுரை மாவட்டம்,
*மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல்லூரி மாணவர் ரமேஷ் மர்ம மரண விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயக்கண்ணன், பரமசிவன் ஆகியோர் பணியிடை நீக்கம்..!*

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: