திருவேடகத்தில் தர்ப்பணம் செய்ய வந்தவர்க ள் விரட்டியடிப்பு…

மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை விரட்டியடிக்க போலீசார் சோழவந்தான் செப் 18 இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்மாவாசை நாள் இந்நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வார்கள் ராமேஸ்வரம் திருவேடகம் திருப்பவனம் அணைப்பட்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையில் முக்கிய அமாவாசையாக இந்துக்கள் கருதுகின்றனர் இந்நாளில் முன்னோர்களை நினைத்து தற்பணம் கொடுத்து வருகின்றனர் இதேபோல் இன்று திருவேடகம் மற்றும் சீரடி சாய்பாபா கோவில் எதிரே உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் புரோகிதர்களை வைத்து தற்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர் அங்கு வந்து போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர் இதனால் தற்பணம் கொடுக்க வந்தவர்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள் இதனால் தற்பணம் முன்னோர்கள் கொடுக்க வந்த இடத்தில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது மக்களுடைய மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள் சிறிது நேரத்தில் போலீசார் அப்பகுதியில் இருந்து சென்றவுடன் வந்திருந்த மக்கள் வைகை ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று அவர்களாகவே தற்பணம் கொடுத்தார்கள் அங்கு வந்திருந்த மக்கள் அரசு தளர்வு அகற்றிய பிறகு பிராந்தி கடை போன்ற மக்கள் விரோத கடைகள் திறக்கப்பட்டுள்ளன இந்து தர்மம் ஆகமவிதிப்படி முன்னோர்களை நினைத்து மகாலய அமாவாஸ்ய தற்பணம் கொடுக்க போலீசார் அனுமதி அளிக்காது மிக வேதனையாக இருக்கிறது என்று கூறினார்கள்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: