சிவன்மலை முருகன் உத்தரவு

நாழி என்பது கொங்கு
வேளாளர் திருமணத்தில் சீர் செய்ய பயன் படுத்தப்படும் ஒரு லிட்டர் அளவு கொள்ளும் சாதனமாகும்.இதை குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்கவும் பயன் படுத்துவார்கள்.
நாழி வைத்து பூஜை செய்ய சிவன்மலை முருகன் உத்தரவு..காரணம் காலம் பதில் சொல்லும்.
☀வெற்றி வேல் வீர வேல்☀

க.செ.கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: