அண்ணா பிறந்த நாள் விழா…

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக செக்கானூரணியில் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்தநாள் விழா அமமுக வினர் கொண்டாட்டம்.

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் வடக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாவட்ட கழக செயலாளர் மகேந்திரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் செக்கானூரணியில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பரமன், பழனி முன்னிலை வகித்தனர். ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கணபதி வரவேற்றார். கிருஷ்ணன், முருகேசன், கணேசன், முருகன், மாயாண்டி, சுந்தரபாண்டி, தெய்வேந்திரன், பூசை ,பாண்டி, மகேஸ்வரன், ஜெயபாண்டி, சின்னராஜா, மதன் ,செந்தில், ஜெயராமன், வினோத்குமார், மூவேந்திரன், வைரமுத்து, பாண்டி ,பிரபு, விஜயபாண்டி, சொரிக்காம்பட்டி, பாண்டி ,சிவசாமி, வைரசிங்கம், மகளிர் அணி ஜெயா ,லதா, முனியம்மாள், சூர்யா ,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: