பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

பெண்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்கள் அமைப்பின் மாவட்டச் செயலர் நிவேதா தலைமை வகித்தார். ஈஸ்வரி முன்னிலை வகித்தார்.
சிபிஎம் மாவட்டச் செயலர் மதிவாணன், பகத்சிங் உள்ளிட்டோர், மகளிர் குழுவில் பெற்ற கடனுக்கு வட்டி வசூலிக்க கூடாது. நுண்கடன் நிறுவன நெருக்கடியை நிறுத்தக்கோரி கோஷமிட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: