முகக்கவச விழிப்புணர்வு..

பேராவூரணியில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மண்டல துணை வட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்றது
பேராவூரணி செப் 15:
தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில் கொரோனாஅதிகமாக பரவி வரும் நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபதாரம் விதித்து முககவசத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை பேராவூரணி மண்டல துணை வட்டாட்சியர் கவிதா ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம், பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணிமொழியன், துப்புரவு ஆய்வாளர் தமிழ்வாணன் திருச்சிற்றம்பலம் சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முககவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக பேரூராட்சி சார்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: