அண்ணா பிறந்த நாள் விழா:

பேராவூரணியில்
அண்ணாவின் 12 வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா:

பேராவூரணி:

அண்ணா அவர்களின் பிறந்த நாளை
முன்னிட்டு பேராவூரணி பேரூராட்சியின் சார்பில் மரக்கன்றுநடும் விழா நடைபெற்றது. பேராவூரணி 1வது வார்டில் துப்புறவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன் தலைமையில் மரக்கன்றுகளைை நடவு செய்தார். பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: