ஆசிரியர் செம்மல் விருது…

ஆளுமை ஆசிரியர்செம்மல் விருது
பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமி
க்கு வழங்கல்.
புதுக்கோட்டை:பன்நாட்டு ஆளுமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் சமூக நல கூட்டமைப்பு தெங்கு அம்புவான் அப்சான் கல்வியியல் கழகம் பகாங், மலேசியா பேச்சு மன்ற புலனக்குழு மற்றும் நாமக்கல் தமிழ் சங்கம் இணைந்து நடத்திய ஆசிரியர் தின ஐம்பெரும் விழாவில் ஆளுமை ஆசிரியர் செம்மல் 2020 க்கான விருதினை புதுக்கோட்டை அசோக்நகர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனிச்சாமிக்கு வழங்கிகொளரவிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்வி, சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு ஆசிரியர் பழனிச்சாமிக்கு தங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: