பள்ளிகள் திறப்பு முடிவாகவில்லை: அமைச்சர ்

பள்ளிகள் திறப்பு முடிவாகவில்லை: கல்வி அமைச்சர்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தால் தான் பள்ளிகள் திறக்கப்படும் என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கமாம்.
இந்த ஆண்டு கொரோனவால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கொரோனா தாக்கம் குறைந்தால் தான், பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்படும் என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: