மின்வாரிய அலுவலக திறப்பு விழா..

புதுக்கோட்டையில் மின்வாரிய அலுவலக திறப்பு விழா:

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்வயலோகத்தில் புதிதாக கட்டப்பட்ட மின்வாரிய அலுவலகத்தினை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர்
பி.உமாமகேஸ்வரி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில் குமார்,செயற்பொறியாளர் அசோக்குமார் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: