அத்திக்கடவு அவினாசி பாசன திட்டம்

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் முதலாவது நீரேற்று நிலையத்திலிருந்து இரண்டாவது நீரேற்று நிலையத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணிக்காக தங்களது நிலங்களை கொடுத்து உதவியதோடு இல்லாமல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என பவானி விவசாயிகள் பூஜை செய்து துவக்கி வைத்தனர்.. அந்த நல் உள்ளங்களுக்கு அத்திக்கடவு அவிநாசி போராட்டகுழு சார்பில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

க செ கந்தசாமி
பெருந்துறை

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: