மருத்துவ குழுக்கள்: ஆட்சியர் தகவல்..

தொற்றுநோய்கள் ஏற்படாமல் வடகிழக்கு பருவமழை காலங்களில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுத்திட தடுத்திட
மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்:

புதுக்கோட்டை

வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர்
கே.பணீந்திரரெட்டி
சென்னையிலிருந்து
காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு
பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் திர
.பி.உமாமகேஸ்வரி
உடன்
ஆய்வு மேற்கொண்டார். பின்னர்,
மாவட்ட
ஆட்சித்தலைவர்
தெரிவித்ததாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள
சூ
ழ்நிலையில் கடந்த கால
நிகழ்வுகளை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள
வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இன்றையதினம் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வருவாய்த்துறையினர் தங்களது பகுதியில் பாதிப்புகள்
ஏற்பட்டால் உடனுக்குடன் பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு
தகவல் தெரிவிக்கவும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தங்களது
பகுதிகளில் உள்ள குளங்கள்ää ஊரணிகளில் ஏதேனும் உடைப்பு ஏற்படும்
நிலையில் இருந்தால் அதனை உடனுக்குடன் சரி செய்வதுடன்,
பொதுப்பணித்துறை தேவையான மணல் மூட்டைகளை தயார் நிலையில்
வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கும்
வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து பாதுகாப்பாக வழங்கவும்ää
தேவையான இடங்களில் பிளிச்சிங் பவுடர் தெளித்து தூய்மைப் பணிகளை
மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு
மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில்
வைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: