அரசு அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை…

தமிழக முதலமைச்சர் தலைமையில் புதுகை மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் குறித்த அரசு
அலுவலர்களுடனான
ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் புதுக்கோட்டை யில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனைநடத்தினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: