பாரதியார் நினைவு நாள் விழா..

மதுரையில் பாரதியார் நினைவு நாள் விழா..

மதுரை
மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பாரதி யுவகேந்திரா நிர்வாகி நெல்லை பாலு முன்னிலை வகித்தார். தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், சாதனையாளருக்கு பரிசுகளை வழங்கினார்.

மதுரையில் பாரதி யுவகேந்திரா சார்பில் மகாகவி பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு பாராட்டு விழாவில் ஐஏஎஸ் தேரவில் வெற்றி பெற்ற பார்வையற்ற எம். பூரணசுந்தரியை பாராட்டி சிறப்பு விருதை வழங்குகிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.பெரியபுள்ளான் எம்எல்ஏ, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர்.கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: