கிராம உதவியாளர் சங்க செயற்குழுக் கூட்டம ்..

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம், மதுரை உலக தமிழ் சங்க கூட்டஅரங்கில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாநில, மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சாக்ரடீஸ், கரந்தமலை, மணிகண்டன், மாரியப்பன், தமிழ்செல்வன், வெயிலுமுத்து, வின் சென்ட், மோகன், யாக்கோபு, கர்ணமகாராஜன், சக்கரையப்பன், ஏசையன், கருணாகரன், சந்திரபோஸ், கணேசன், வளர்மதி, நல்லதம்பி, நாராயணன், முருகையன், சந்திர சேகர், ஜெய ராஜ ராஜேஸ்வரன், நடராஜன், அசோக்குமார், பிரபாகரன், மனோகரன், சின்னபொண்ணு, சோலையன், கோவிந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: