நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனந ாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்…

இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி,தற்போது மதுரையில் இழந்த மாணவி மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: