தேர்வுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை..

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவரும் காவலர் முருகசுந்தரத்தின் மகள்- ஜோதி துர்கா 19, நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை

நாளை நடக்க உள்ள தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: