Connect with us

LatestNews

பெண் வெட்டி கொலை..

Published

on

இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் வெட்டிப் படுகொலை. தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வசந்தம் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரேமா (வயது 45). இவர் இன்று வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இறந்த பிரேமாவின் மகன் செந்தில்குமாரின் நண்பர் ரஞ்சித் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கண்மாயில் நீர் நிரப்பக் கோரி போராட்டம்…

Published

on

உசிலம்பட்டி அருகே குடிநீர் ஆதாரமாக உள்ள நான்கு கண்மாய்களில் நீர் நிரப்ப வலியுறுத்தி, கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்:

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 18 கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கோவிலாங்குளம் பெரிய கண்மாய், ஆண்டிகுளம் கண்மாய் மற்றும் கடுக்காஞ்சி, பெத்தாங்குளம் என்ற நான்கு கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயின் இணைப்பு கால்வாய் மூலம் நீர் நிரப்ப அரசானை பிரபிக்கப்பட்டுள்ள சூழலில் கோவிலாங்குளம் கிராமத்திலிருந்து ஜோதிமாணிக்கம் கிராம அருகே செல்லும் கால்வாய் வரை சுமார் 100 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பால் கடந்த 40 ஆண்டுகளாக கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாத நிலையே நீடிப்பதாக கூறப்படுகிறது.நீரின்றி வறண்டு காணப்படும் நான்கு கண்மாய்கள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இருந்தாலும், இந்த கண்மாய்களை சார்ந்துள்ள 18 கிராம மக்களின் குடிநீர் தேவைக்காவது கண்மாய்களை நிரப்ப பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக வந்த அதிகாரிகள் தேர்தலை காரணம் காட்டி பணிகளை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்;டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும எடுக்காததால் கோவிலாங்குளம் கிராம மக்கள் கிராமத்தில தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் எந்த அரசியல் கட்சியினரும் தங்களது கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கும் கிராம மக்கள் விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் ஆதார், ரேசன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Continue Reading

LatestNews

வாக்குப் பதிவு இயந்திரம் செயல்முறை விளக ்கம்..

Published

on

வாடிப்பட்டியில்
மின்னனுவாக்குபதிவு
செய்முறைவிளக்கம்.
வாடிப்பட்டி,மார்ச்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தேர்தல்பிரிவு சார்பாக வரும்
சட்டமன்றதேர்தலில் மின்னனுவாக்குபதிவுசெய்யும் முறை பற்றி செய்முறை
விளக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தை
தேர்தல்அதிகாரி ஜெஸ்டின் ஜெயபால்,உதவிதேர்தல்அதிகாரி தாசில்தார்
பழனிக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் மண்டலதுணைதாசில்தார்
திருநாவுகரசு தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வருவாய்ஆய்வாளர்
சஞ்ஜிவீநாதன் முன்னிலை வகித்தார். கிராமநிர்வாகஅலுவலர் கார்த்திக்
வரவேற்றார். கிராமஉதவியாளர்கள் வளர்மதி, ஜெயகுமார், அழகர், சண்முகவேல்,
புஷ்பம் ஆகியோர் கலந்துகொண்டு புதியவாக்காளர்களுக்கு மின்னனுஇயந்திரம்
மூலம் வாக்குபதிவு செய்யும்முறைபற்றி விளக்கிகூறி பயிற்சியளித்து
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.வாங

Continue Reading

LatestNews

கொரோனாநிதி அளித்த முதியவர்

Published

on

மதுரை மாவட்ட ஆட்சியரிடம்,

இதுவரை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சம் வரை நிதியாக வழங்கிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூல்பாண்டியன்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஆட்சிக்கே வரல… ஆனா நிலப்பறிப்பு அடாவடிக்கு குறைவே இல்ல… ‘திமுக.,வின் கோரமுகம்’!

வி.பி.ராசப்பன் மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோர் புகார் அளித்ததன் பேரில், கரூர் காவல் ஆய்வாளர் சிவ சுப்பிரமணியன் ஆட்சிக்கே வரல… ஆனா நிலப்பறிப்பு அடாவடிக்கு குறைவே… [...]

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

வேட்புமனு தாக்கலுக்கு இரண்டு பேர் மட்டுமே வர அனுமதி. இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! முதலில் தினசரி தமிழ்… [...]

தங்கமலை: சாக்கு பைகளுடன் ஓடிய மக்கள்!

அருகிலுள்ள கிராமவாசிகள் இந்த தங்க மலையைப் பற்றி அறிந்தவுடன், அவர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு செல்லத் தொடங்கினர். தங்கமலை: சாக்கு பைகளுடன் ஓடிய மக்கள்! முதலில் தினசரி… [...]

பிரதமர் மோடி வாங்கிய… மகளிர் தின ஸ்பெஷல் பொருள்கள்!

பெண்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களை வாங்கிக் கொண்டுள்ளார். இதனை தனது டிவிட்டர் பதிவிலும் பிரதமர் மோடி வாங்கிய… மகளிர் தின ஸ்பெஷல் பொருள்கள்! முதலில் தினசரி… [...]

வயது 36.. குழந்தையும் இல்ல.. கூட ஆளும் இல்ல! டிடி வெளியிட்ட வீடியோ!

வீடியோ ஒன்றை அப்டேட் செய்துள்ளார் வயது 36.. குழந்தையும் இல்ல.. கூட ஆளும் இல்ல! டிடி வெளியிட்ட வீடியோ! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: