ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரனப் பொருட்க ள்…

மதுரை

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் அதிமுக சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்ட அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா சசிகலா விடுதலைபற்றிய கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அதிமுக சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டு 300 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வழங்கினர் இதில் பேசிய வடக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ கூறும்போது புராணகாலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார் பின்னர் செய்தியாளரிடம் சசிகலா விடுதலை பற்றிய கேள்விக்கு தற்போது இந்த கேள்வி தியேட்டர் தேவையற்றது எனக் கூறி தவிர்த்து விட்டு புறப்பட்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: