எம்.ஜி.ஆர். இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு..

திருப்பாலையில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை

மதுரை அருகே திருப்பாலையில், மதுரை கிழக்கு அதிமுக சார்பில், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிக்கு உறுப்பினர் சேர்க்கும் முகாமை, மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலருமான வே. ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.
இளைஞர் அணிச் செயலாளர் ரமேஷ், அதிமுக நிர்வாகிகள் தக்கார் பாண்டி, நிலையூர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: